{"product_id":"zhuan-falun-tamil-version","title":"Zhuan Falun (TAMIL VERSION)","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eவிளக்கம்:\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஃபாலுன் கோங் என்னும் உயர்நிலை ஆன்மீக பயிற்சியின் முக்கிய அம்சங்களை இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. ஆன்மீக வளர்ச்சி பெற எவ்வாறு தம்மை பண்படுத்திக் கொள்வது,  உண்மை, கருணை, பொறுமை இவற்றை வாழ்வின் மையமாக்கி அகப் பண்பை மேம்படுத்துவது போன்ற உயர்நிலை கருத்துகள் செறிந்த புத்தகம் இது.  பயிற்சியாளர்கள் மீண்டும் மீண்டும்  படித்து உள்ளத்தை உள்ளத்தை உயர்வாக்கிக் கொள்ள  இப்புத்தகம் இன்றியமையாதது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eபுத்தகத்தை அங்குமிங்குமாக படிக்காமல் தொடர்ச்சியாக, ஒரே சீராக படித்து முடித்தால் விளைவுகள் சிறப்பாக இருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"LI HONGZHI","offers":[{"title":"Default Title","offer_id":41948115435606,"sku":"9788131942871","price":420.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0615\/0760\/0470\/files\/9788131942871.jpg?v=1733821082","url":"https:\/\/www.bjainbooks.com\/products\/zhuan-falun-tamil-version","provider":"BJAIN BOOKS LLP","version":"1.0","type":"link"}